கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, June 25, 2012


எம்.ஜி.ஆர் குண்டாகவோ ஒல்லியாகவோ இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரே சீராக உடல் பருமனை மெய்ன்டைன் செய்த அதிசய மனிதர் அவர் சுமாராக 65 கிலோ எடை இருந்திருப்பார் என்பது என் யூகம்.


கிளி போல மனைவி வேண்டுமென்று கேட்பார்கள். இங்கே கிளி போல் கணவர்...


இப்படி ஒரு புத்திசாலியை நீங்கள் சந்தித்ததுண்டா..?


இந்த புத்திசாலியைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போலருக்கே இந்த புத்திசாலி...


இப்படியொருவன் விபரீதமாகப் பிச்சை எடுத்தால் நம்வீட்டுப் பெண்களின் பாடு...?


எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான், அவன் பாத்துப்பான்னு சொல்றவங்களையே இங்க அழகா நகைச்சுவையாக்கிட்டாங்க...


அடப் படுவாவி... இப்படிக்கூட காரணம் சொல்லுவானோ ஒருத்தன்..?




24 comments:

  1. கலக்கல் காமடி சார்

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் வந்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. பாசம் திருடாதே படங்களில் சிவாஜி சைசுக்குத் தொப்பை வைத்திருந்தார் எம்ஜிஆர்.

    ReplyDelete
    Replies
    1. நான கவனித்ததில்லை அப்பா ஸார். அடுத்த முறை படம் பார்க்கும் போது என் கவனம் இதில்தான் இருக்கும். ஹி... ஹி...

      Delete
  3. பழையவற்றை பார்ப்பது மனதிற்கு நிறைவாக இருக்கிறது கணேஷ் சார்., தொடர்ந்து உயிர்ப்பியுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. பழமையை ரசிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. தொடர்கிறேன்.

      Delete
  4. உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா.. தங்களுடன் டி.எம்.எஸ்ஸின் ஒலிப்பதுவு ஒன்றை பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அவரின் பாடல்கள் எனக்கும் பிடித்தமானவையே. தங்களின் அன்புக்கு என் உளம் கனிந்த நன்றி. என் இமெயில் முகவ்ரி : bganesh55@gmail.com

      Delete
    2. Thank you Ganesh.. :-)
      In the audio clip i sent you, TMS explains how & why he playbacks MGR & Sivaji in entirely different voice.. Listen it..

      Delete
  5. அந்த காலப் படங்களுடனேயே
    நகைச்சுவைத் துணுக்குகளைப் படிப்பது
    கூடுதல் சுவையாய் உள்ளது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படங்கள் சில சமயம் ஜோக்குகளை விட அதிகம் ரசிக்க வைக்கும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. அனைத்தும் அருமை.... கத்தரித்தவை கூடவே உங்கள் கமெண்டுகளையும் ரசித்தேன்.... :)))

    ReplyDelete
    Replies
    1. என் கமெண்ட்டுகளை ரசித்தேன் என்றது மிகமிக உற்சாகம் தருகிறது எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி வெங்கட்.

      Delete
  7. ஹா ஹா கத்தரித்துச் சொன்னவை அனைத்தும் நகைச்சுவையின் மற்றுமொரு சுவை வாத்தியாரே....

    ReplyDelete
    Replies
    1. விரும்பி ரசித்துப் படித்த சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  8. நீஙகள் தவறாமல் வாக்கிட்டு உற்சாகம் அளிப்பது மிக நல்ல விஷயம். உங்களிடமிருந்து நான் எடுத்துக் கொண்ட விஷயமிது. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. எல்லாமே நல்ல சிரிக்கும் படி இருந்ததுங்க . மேல இருக்கவன் சொல்ற்ற படி ..

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  11. Replies
    1. எல்லாமே அருமை என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. காமெடி அனைத்தும் கலக்கல்.தேடி பிடித்து ஸ்கான் செய்து பகிர்ந்தமைக்கு நன்றி.இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. கலக்கல் என்று சொல்லி ரசித்துச் சிரித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி. உங்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுகிறேன்மா.

      Delete