Posted by பால கணேஷ்
on Tuesday, June 05, 201214 comments
ஆனந்த விகடன் - அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற இதழ். 60களில் வெளியான பழைய ஆனந்த விகடன் இதழிலிருந்து எடுத்து இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் என்னை ரசித்துச் சிரிக்க வைத்தன. உங்களை...?
மேய்ச்சல் மைதானத்திற்கு
வருகை தந்திருக்கும்
உங்களுக்கு நல்வரவு!
இந்தக் குதிரை
மேய்ந்த மைதானங்களிலிருந்து
கிடைத்த புற்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
nice.
ReplyDeleteசித்திரம் மாலி?
ReplyDeleteஓவியர்..வாணி(விகடனின் ஆஸ்தான ஓவியர்களில் ஒருவர்)
Deleteகத்தரித்தவை யாவுமே சிரிக்க வைத்தன. அதுவும் அந்த கடைசி நகைச்சுவை மிக அருமை.
ReplyDeleteமேய்ச்சலுக்கும் வந்துவிட்டேன் வாத்தியாரே
ReplyDeleteஅருமை..நல்ல முயற்சி!
ReplyDeleteஇன்னொரு வலைப்பூவா?
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
நல்ல இருந்தது .
ReplyDeleteஃபோட்டோவா.... ஸ்கேன் எடுத்துப் போடறீங்களா....! நல்ல பகிர்வு.
ReplyDeleteஅன்று சித்தரித்தவைகளை
ReplyDeleteகத்தரித்து எமக்கு அளித்தமைக்கு
நன்றிகள் நண்பரே...
சிரித்து மகிழ்ந்தேன்...
அத்தனையும் அருமை. நகைச்சுவை துணுக்குகளுக்குப் பெயர் போனதாயிற்றே அந்த காலத்து விகடன்.... :)
ReplyDeleteநீங்கள் தொடர்ந்து பகிர,
நாங்கள் நகைச்சுவை ரசம் பருக,
ஆனந்தம் தான் போங்க.....
@ இராஜராஜேஸ்வரி...
ReplyDelete-ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ அப்பாதுரை...
-மாலி என்றுதான் நானும் நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லையே...
@ வே.நடனசபாபதி...
கத்தரித்ததில் தெறித்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!
@ சீனு...
-இந்த மைதானத்திற்கு வந்து மேய்ந்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி சீனு!
@ Vigna...
-அருமை என்று பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ தமிழ்வாசி பிரகாஷ்...
ReplyDelete-ஆமாம் பிரகாஷ்! உங்களனைவரின் ஆதரவோடு புது முயற்சி. உங்கள் பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றி!
@ Sasi Kala...
-ரசிச்சு மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி சசி!
@ ஸ்ரீராம்...
-பழைய பத்திரிகை பக்கங்களை ஸ்கேன் பண்ணித்தான் போடறேன் ஸ்ரீராம். கத்தரித்தவை-3ல உங்க சந்தேகம் தீர்ந்துடும். ரசித்ததற்கு என் இதய நன்றி!
@ மகேந்திரன்...
-சிரித்து மகிழ்ந்தேன் என்கிறீர்களே மகேன்... அதுதான் நான் விரும்புவது! மிக்க நன்றி!
@ வெங்கட் நாகராஜ்...
-ஆனந்தம் இனியும் தொடரும் வெங்கட். தவறாமல் வாங்க. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
மஞ்சு! தகவல் தந்த அஞ்சுகமே நன்றி
ReplyDelete