இருபதாண்டுகளுக்குப் பின் இதே இடத்தில் நாம் எந்த நிலையில்இருந்தாலும் தவறாது சந்திக்க வேண்டும் என்ற நண்பர்கள் போட்டிருந்த ஒப்பந்தப்படி ஒருவர் வந்திருந்தார். மற்றவர் வந்தாரான்னு கேள்வியோட முதல் பகுதி முடிஞ்சிருந்தது. இப்ப... க்ளைமாக்ஸ்!
இருபதாண்டுகளுக்குப் பின் - ஓஹென்றி எழுதிய சிறுகதை
முடிவை எதிர்பார்த்திருந்தீங்கன்னா... நீங்க கில்லாடிதான்! கதை உங்களுக்குப் பிடிச்சிருந்துச்சுங்களா?
நிச்சயம் முடிவை யூகிக்க முடியவில்லை. அதுதான் ஓ ஹென்றி! பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்து உற்சாகமளிக்கும் உங்களுக்கல்லவா நான் நன்றி சொல்ல வேண்டும்? உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ஸார்!
Deleteநான் நினைத்த கதை இது தான்.. எனது பள்ளி நாட்களில் படித்தோ அல்லது சொல்லியோ கேட்ட நியாபகம்... நல்ல கதை
ReplyDeleteஉன் ஞாபக சக்திக்கு ஒரு ஓ...! படித்து ரசித்த உனக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசார்.. இதுவும் உங்க தளமா.. இவ்வளவு நாள் தெரியாம போச்சு.. கதை மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது..(அமெரிக்கர்கள் தமிழ் பேசியதை கேட்டபோது)
ReplyDeleteஇங்கயும் கொஞ்ச காலமா உலவிட்டிருக்கேன் நண்பா...! அமெரிக்கர்கள் தமிழ் பேசியதில் என்ன வியப்பு? ஜாக்கி சானும் அவர் சகாக்களும் சென்னைத் தமிழில் பிளந்து கட்டிய படம் (ஷாங்காய் நூன்) பார்த்ததில்லையாப்பா நீங்கள்? இதை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteகதையின் முடிவு அருமை!
ReplyDeleteகதையை முழுமையாகப் படித்து முடிவை ஸ்லாகித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா!
Deleteஎதிர்ப்பார்க்காத முடிவு... அருமை...
ReplyDeleteஅருமையான முடிவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteஎதிர்பார்க்கவில்லை. படித்ததுமில்லை. நன்றாக இருந்தது.
ReplyDeleteஉலகின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றை இப்போது இங்கே படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நி்றை நன்றி!
Deleteஎதிர்பாரா முடிவு....
ReplyDeleteநல்ல பகிர்வு.
ரசித்துப் படித்து மகிழ்வு தரும் கருத்தினைத் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந்னறி!
Deleteட்ரூலி சென்சேஷனல்.
ReplyDeleteஆமா... இந்தக் கத போடணும்னு எப்படி தோணிச்சு...
ஹிட்ச்காக் படம் எதுனாச்சும் பாத்தீகளோ ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
படக்கதைகள் / காமிக்ஸ்ன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும் சுப்புத்தாத்தா1 தவிர ஹிட்ச்காக் வெறியன் நான். அவர் படங்களோட டிவிடி எல்லாம் தேடித் தேடி வாங்கி கலெக்ஷன் வெச்சிருக்கேன். இது உங்களுக்குப் பிடிச்சிருக்குன்றதால இனியும் இதுபோல ரசிக்கற மாதிரி விஷயங்களை தொடர்கிறேன். மிக்க நன்றி!
Deleteகணேஷ் சார்,
ReplyDeleteஐம்பதாவது புரவலராக உங்களுடன் இணைந்துள்ளேன். இரண்டு வலைப்பூக்களும் மிக சுவாரசியமாக உள்ளன. மேய்வதற்கு நல்ல பசுமையான மைதானம். மேய ஆவலுடன்...
படித்து ரசித்ததை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டு வாழ்த்தி, இங்கும் என் புரவலராக ஆகியிருக்கும் உங்களின் அன்பு மழையில் சிலிர்ப்புடன் நனைந்து மகிழ்கிறேன். உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி!
Deleteஎதிர்பாராத முடிவு. அருமை அய்யா ஓ ஹென்றி ஓ ஹென்றிதான்
ReplyDeleteஎதிர்ப்பார்க்காத முடிவு.நன்றி.
ReplyDeleteஅருமையான கதை ..ஓ ஹென்றியின் இன்னும் சில கதைகளை பகிர்வீர்கள் என்று நம்புகிறேன்
ReplyDelete