கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, March 11, 2013

ன் அழகான கூந்தலை இழந்து கணவனுக்குப் பரிசு வாங்கி வந்ததை அவள் கணவன் எப்படி எதிர்கொண்டான்ங்கறத தெரிஞ்சுக்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நிறையப் பேர் ஓஹென்றி எழுதின இந்த உலகப்புகழ் பெற்ற சிறுகதையப் படிச்சிருக்காங்கன்றது மறுமொழிகள் மூலமா தெரிஞ்சதுல மகிழ்ச்சி! அடுத்த கதை எப்படி உங்களை கவருதுன்னு பாக்கலாம். இப்போ முடிவுப் பகுதி!






22 comments:

  1. கதையை எப்படிப் படிக்கறதுன்னு சொன்னா என்னப்போல கண்ணு கெட்ட பெரிசுகளுக்கு உதவியாயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அடு்த்த கதையை பதிவிடும் போது பெரிய எழுத்துக்களில் பெரிய படங்களுடன் போட்டுடறேன். ரைட்டா? நன்றிங்க!

      Delete
  2. சார்... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி இசக்கி!

      Delete
  3. மனம் போல பரிசுகள் .. அன்பில் வாழுது உலகம்

    ReplyDelete
    Replies
    1. அன்பில் வாழுது உலகம்- என்ன அருமையாச் சொல்லிட்டீங்க ஸார். மிக்க மகிழ்ச்சி + இதயம் நிறை நன்றி!

      Delete
  4. ஸ்கேன் செய்திருப்பதால் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்கேன் செய்ததால் வந்த குறை இல்லை முரளி. தனித்தனியாகப் பிரிக்காமல் முழுப்பக்கமாக கொடுத்ததால் வந்த பிழை. அடுத்த முறை நிச்சயம் இதைத் தவிர்த்து விடுகிறேன். மிக்க நன்றி!

      Delete
  5. Replies
    1. பார்த்து, படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  6. முன்பே படித்திருந்தாலும், திரும்பவும் படித்து இரசித்தேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. நான் உன்னை நினைக்கையிலே...
    என் மனம் முழுதும் ஆக்கிரமித்தது
    நீ தான்...
    உன் ஆழ்மனம் நுழைந்து பார்த்தேன்
    அங்கே நீயில்லை..
    எங்கே சென்றாய்
    என் மனக்கதவின் உள்ளிருந்து
    சத்தம் ....
    நானிங்கே இருக்கிறேன்...

    புரிதல்...
    புரிதல்..
    புரிதல்...

    அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அழகான கவிதையால் ரசித்ததை உணர்த்தி மகிழ்வு தந்த மகேனுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  8. இந்த தளத்திலும் ஆரம்பம் ஆகி விட்டதா...? மேய்க்காமல் விட்டு விட்டோமே...

    "அன்பே அனைத்தும்..."

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன... இனி மேய்ந்தால் ‌போகிறது...! ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  9. காதல் சுகமா....னது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... உண்மையன்பில் விளையும் காதல் சுகமா...னதுதான்! மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  10. முதல் முறை இந்த கதை படித்தபோது ரொம்ப வருத்தப்பட்டு அழுதுட்டேன் சார்...அழகான காதலின் கதை!!!

    ReplyDelete
    Replies
    1. அழகிய காதலின் கதையை ரசித்த சமீராவுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  11. நல்ல கதை.... தொடரட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுகள் தொடரும் நண்பரே. ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete