அந்தக் காலத்துல இருந்து இந்தக காலம் வரை கணவன் மார்களை மனைவிகளைக் கலாய்க்கும் ஜோக்குகள் சிரஞ்சீவிதான் போலும்..!
கதைகளில் தான் எழுத்தாளர்கள் கடி கடி என்று கடித்துத் தள்ளுவார்கள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இவர் வாசகரை எப்படிக் கடிக்கிறார் பாருங்கள்...
பத்திரிகை ஆசிரியர்கள் பாடு எப்பவுமே தலைவலியானதுதான். ஒரு தலைவலியை இவர் எப்படி சமாளிக்கறார், பாருங்களேன்...
மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுத் தரும் கணவர்கள் பாடு சங்கடம்தான் என்றால் பாதசாரிகள் பாடு அதைவிடப் பெரும்பாடு போலருக்கே...
அந்தக் காலத்து ஆராய்ச்சி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்தக் காலத்தில் நமக்கு...
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டது ஆசிரியரின் தப்புத் தானே... ஹா... ஹா...
சின்ன வயசில் அப்போ உள்ள வார இதழ்களில்
ReplyDeleteஇத்தமாதிரியான நகைச்சிவை துனுக்குளை வாசிக்க
ஆர்வமாக இருக்கும்
உங்கள் மூலமாக மீண்டும் சுவைக்கையில்
புன்னைக்கையில் மனது இளகுது சார்
மிக ரசித்துப் படிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteமனைவி கார் ஓட்டும் ஜோக் பெஸ்ட்!!
ReplyDeleteகடைசி ஜோக்குகாக - நான் அடிக்கடி நினைக்கற விஷயம் ஒண்ணு சொல்றேன்..
இந்த அரசியல் 'பெரிய தலைவர்' எவ்வளவோ பண்ணினார்.இந்த 'நானே கேள்வி-நானே பதில்' திட்டத்த பள்ளிகள்ல அறிமுக படுத்தியிருந்தா பூரா தமிழ்நாட்டு மாணவர்களும் எல்லா பரிட்சைகளிலும் பாசாகியிருப்பாங்களே??
ஹா... ஹா... சொல்றதுக்கில்ல... அப்படி நடந்தா மாணவர்கள் பாடு கொண்டாட்டம்தான். உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஅன்று விண்ணில் காய்ந்த நிலவுதான்
ReplyDeleteஎன்றாலும் இன்றும் அதே ஒளியுடன்....
நன்றிகள் நண்பரே...
அழகாய் ஒரு உவமை சொல்லி ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteவேலைப்பளு மறந்து சிரித்தேன் :D
ReplyDeleteமகிழ்ந்து சிரித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.
Deleteஅழகிய நகைச்சுவை ததும்பும் பொக்கிஷங்கள்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...
நகைச்சுவையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே...
Deleteஹா... ஹா... நல்ல ஜோக்ஸ் சார்... ரசித்தேன் !
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteTM 4
ReplyDeleteபழைய ஜோக்குகளை அருமையாக தேர்ந்தெடுத்து தருகின்றீர்கள்.தவிர படத்துடன் அப்படியே ஸ்கேன் செய்து போடுவது மிகவும் உவப்பாக உள்ளது.இத்தனை பத்திரிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றீர்களா?!!!!!!!!!!!!!
ReplyDeleteபெரும்பாலும் பத்திரிகைகளில் இருந்து எடுத்த தொடர்கதை பைண்டிங்குகள் தங்கையே. அவற்றில் இருந்து ஸ்கேன் பண்ணிப் போடறேன்.
Deleteபழைய ஜோக்குகளை படுத்துவிட்டு புதிதாய் சிரித்தேன்.
ReplyDeleteரசித்துப் படித்துச் சிரித்து மகிழ்ந்த ரசிகைக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹா ஹா கார்ட்டூன்களுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை. அத்தனையும் அமுதுண்ட சிரஞ்சீவி தான் வாத்தியாரே
ReplyDeleteகார்ட்டூன்களோடு விளக்கத்தையும் ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteகத்தரித்தவை அனைத்துமே அருமை....
ReplyDeleteஎத்தனை காலம் கழித்துப் படித்தாலும் சுவை குறைவில்லாது இருக்கிறதே இதன் சிறப்பு.
ஆம் வெங்கட். சில ஜோக்குகள் இப்போதும் படிக்கக் கூடியவையாக அமைந்திருப்பது வியப்புதான் எனக்கும். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteநீங்கள் இட்ட ஜோக்குகள் மட்டும் சிரிக்க வைக்கவில்லை உங்களுக்கு வந்த இந்த பின்னுட்டத்தை படித்து அதிகமாக சிரித்தேன்
ReplyDelete//Soumya Madhu
பழைய ஜோக்குகளை படுத்துவிட்டு புதிதாய் சிரித்தேன்.////
என் ரசிகை ஆர்வத்தில் அவசரத்தில் டைப் செய்திருக்கிறாங்க. விடுப்பா... ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஅந்தக்கால ஜோக்குகளே அலாதி!பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபழைய ஜோக்குகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅனைத்தும் அருமை!
ReplyDeleteசா இராமாநுசம்
அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteபழசும் புதுசா தெரியுது.
ReplyDeleteபழமையையும் புதுமையாக ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகத்தரித்தவை மிகச் சுவை. (2 நாள் யு.கே பயணம் பலவற்றை விட்டாச்சு) கிரைம் வாசிக்ப் பஞ்சிப் பட்டு இதற்கு பாய்ந்தேன். நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deletegood
ReplyDeleteThank you very much!
Delete