கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, June 28, 2013

ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்க போய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்...


 சூவின் முயற்சிக்கு பெர்மான் உதவினாரா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ்...!


9 comments:

 1. பெர்மான் ஓவியம் உதவும் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 2. சித்திரக்காரி ஆயிற்றே ..!
  தத்ரூபமாக இலைகள்
  வரைந்து உதிராமல் ஒட்டிவைத்து நம்பிக்கை வளர்க்கலாமே..!

  ReplyDelete
 3. கதையின் முடிவு தெரியும். இருப்பினும் காத்திருக்கிறேன். அதை ஓவியத்தில் காண!

  ReplyDelete
 4. கடைசி இலை விழ நான் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 5. பல்சுவையான பதிவுகளை வழங்கி வருகிறீர்கள்..நன்றி.

  ReplyDelete
 6. நானும் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக......

  ReplyDelete
 7. ஓவியத்தின் துணை கொண்டு சாதிப்பாரோ... காத்திருக்கிறேன்

  ReplyDelete
 8. நம்பிக்கையின் கடைசிப் பிடிமானம் உதிராது காக்கப்படட்டும் நட்பின் கரங்கள். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
 9. ஓவியமும் கதையுமா சுவாரஸ்யமாக இருக்கிறதே கணேஷ்.ஜன்னலை சாத்தி வையுங்க ப்ளீஸ். கடைசி இலை உதிர்வதை அவர் பார்க்கவும் வேணாம்; உயிரை இழக்கவும் வேணாம்.

  ReplyDelete