Showing posts with label ஓஹென்றி. Show all posts

Sunday, July 21, 2013
Friday, June 28, 2013
ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்க போய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்...
சூவின் முயற்சிக்கு பெர்மான் உதவினாரா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ்...!

Monday, June 24, 2013
ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும் இதுவும் இனி மாறி மாறித் தொடரும். ஆனா... அதிக இடைவெளியின்றி இரண்டு தினங்களுக்கொரு பதிவாக இனி தொடரும். தயாராக இருங்கள் நண்பர்களே...!
சூவினால் ஜான்ஸியின் மனதில் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த முடிந்ததா? இல்லையா என்பதனை அறிய... வெய்ட்டீஸ் ப்ளீஸ்!

Friday, April 5, 2013
இருபதாண்டுகளுக்குப் பின் இதே இடத்தில் நாம் எந்த நிலையில்இருந்தாலும் தவறாது சந்திக்க வேண்டும் என்ற நண்பர்கள் போட்டிருந்த ஒப்பந்தப்படி ஒருவர் வந்திருந்தார். மற்றவர் வந்தாரான்னு கேள்வியோட முதல் பகுதி முடிஞ்சிருந்தது. இப்ப... க்ளைமாக்ஸ்!
இருபதாண்டுகளுக்குப் பின் - ஓஹென்றி எழுதிய சிறுகதை
முடிவை எதிர்பார்த்திருந்தீங்கன்னா... நீங்க கில்லாடிதான்! கதை உங்களுக்குப் பிடிச்சிருந்துச்சுங்களா?

Monday, April 1, 2013
அனைவருக்கும் வணக்கம்... சென்ற முறை நான் தந்த ‘ஓ ஹென்றி’யின் சிறந்த சிறுகதையை அனைவரும் ரசித்திருந்தீர்கள். என்றாலும், ‘‘கதையை எப்படிப் படிக்கறதுன்னு சொன்னா என்னப்போல கண்ணு கெட்ட பெரிசுகளுக்கு உதவியாயிருக்கும்.’’ என்று கேட்டிருந்தார் திரு.பழனி. கந்தசாமி அவர்கள். அதனால் இந்த ‘ஓஹென்றி’யி்ன் புகழ்பெற்ற சிறுகதையில் எழு்த்துக்களை இன்னும் ‘பளிச்’சென்று போட்டுள்ளேன். இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..
.
காவல் அதிகாரி சென்றதும், நண்பன் ஜிம்மி வெல்ஸ் வந்தானா, அவர்கள் சந்தித்த வேளை நிகழ்ந்தது என்ன? என்கிற க்ளைமாக்ஸை அறிய... கொஞ்ச்சம் வெய்ட் ப்ளீஸ்!
‘மின்னல் வரிகள்’ இப்போதைய மின்னல் : கொ(கோ)டைக் கா(ண)னல்-1

Monday, March 11, 2013
தன் அழகான கூந்தலை இழந்து கணவனுக்குப் பரிசு வாங்கி வந்ததை அவள் கணவன் எப்படி எதிர்கொண்டான்ங்கறத தெரிஞ்சுக்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நிறையப் பேர் ஓஹென்றி எழுதின இந்த உலகப்புகழ் பெற்ற சிறுகதையப் படிச்சிருக்காங்கன்றது மறுமொழிகள் மூலமா தெரிஞ்சதுல மகிழ்ச்சி! அடுத்த கதை எப்படி உங்களை கவருதுன்னு பாக்கலாம். இப்போ முடிவுப் பகுதி!

Saturday, March 9, 2013
அடாடா... மைதானம் முழுக்க புற்கள் வளர்ந்து அடர்ந்து கிடக்கின்றனவே! இந்தக் குதிரை சிலகாலம் மேய வராததன் விளைவு.... போகட்டும், இனி நிறைய மேயலாம். மேய்வதற்காக இதனை இங்கு இழுத்து வந்த ‘திடங்கொண்டு போராடு’ சீனுவுக்கும், ‘நதிக்கரையில்’ சமீராவுக்கும் நன்றிகளுடன் துவங்கலாம் இப்போது.
தமிழில் நாம் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை எப்படிக் கொண்டாடி ரசிக்கிறோமோ, அப்படி ஆங்கிலத்தில் ‘ஓஹென்றி’ எழுதிய சிறுகதைகள். எதிர்பாராத முடிவுடன் சிறுகதைகளைப் படைப்பது அவரின் தனித்துவம். அவரின் சிறுகதை ஒன்றை இங்கே படியுங்கள்... அல்லது பாருங்கள்...!
அப்புறம்... அவள் நினைத்தபடி அவன் இப்போதும் அவள் அழகாக இருப்பதாக நினைத்தானா, என்ன செய்தான், க்ளைமாக்ஸ் என்ன என்பதை திங்களன்று மைதானத்தி்ல் கண்டு ரசியுங்கள் நீங்கள்!

Subscribe to:
Posts (Atom)