கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, June 5, 2012

னந்த விகடன் - அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற இதழ். 60களில் வெளியான பழைய ஆனந்த விகடன் இதழிலிருந்து எடுத்து இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் என்னை ரசித்துச் சிரிக்க வைத்தன. உங்களை...?15 comments:

 1. சித்திரம் மாலி?

  ReplyDelete
  Replies
  1. ஓவியர்..வாணி(விகடனின் ஆஸ்தான ஓவியர்களில் ஒருவர்)

   Delete
 2. கத்தரித்தவை யாவுமே சிரிக்க வைத்தன. அதுவும் அந்த கடைசி நகைச்சுவை மிக அருமை.

  ReplyDelete
 3. மேய்ச்சலுக்கும் வந்துவிட்டேன் வாத்தியாரே

  ReplyDelete
 4. இன்னொரு வலைப்பூவா?

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நல்ல இருந்தது .

  ReplyDelete
 6. ஃபோட்டோவா.... ஸ்கேன் எடுத்துப் போடறீங்களா....! நல்ல பகிர்வு.

  ReplyDelete
 7. அன்று சித்தரித்தவைகளை
  கத்தரித்து எமக்கு அளித்தமைக்கு
  நன்றிகள் நண்பரே...
  சிரித்து மகிழ்ந்தேன்...

  ReplyDelete
 8. அத்தனையும் அருமை. நகைச்சுவை துணுக்குகளுக்குப் பெயர் போனதாயிற்றே அந்த காலத்து விகடன்.... :)

  நீங்கள் தொடர்ந்து பகிர,
  நாங்கள் நகைச்சுவை ரசம் பருக,
  ஆனந்தம் தான் போங்க.....

  ReplyDelete
 9. @ இராஜராஜேஸ்வரி...
  -ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  @ அப்பாதுரை...
  -மாலி என்றுதான் நானும் நினைக்கிறேன். உறுதியாகத் தெரியவில்லையே...

  @ வே.நடனசபாபதி...
  கத்தரித்ததில் தெறித்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

  @ சீனு...
  -இந்த மைதானத்திற்கு வந்து மேய்ந்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி சீனு!

  @ Vigna...
  -அருமை என்று பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 10. @ தமிழ்வாசி பிரகாஷ்...
  -ஆமாம் பிரகாஷ்! உங்களனைவரின் ஆதரவோடு புது முயற்சி. உங்கள் பாராட்டிற்கு என் மனம் நிறைந்த நன்றி!

  @ Sasi Kala...
  -ரசிச்சு மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி சசி!

  @ ஸ்ரீராம்...
  -பழைய பத்திரிகை பக்கங்களை ஸ்கேன் பண்ணித்தான் போடறேன் ஸ்ரீராம். கத்தரித்தவை-3ல உங்க சந்தேகம் தீர்ந்துடும். ரசித்ததற்கு என் இதய நன்றி!

  @ மகேந்திரன்...
  -சிரித்து மகிழ்ந்தேன் என்கிறீர்களே மகேன்... அதுதான் நான் விரும்புவது! மிக்க நன்றி!

  @ வெங்கட் நாகராஜ்...
  -ஆனந்தம் இனியும் தொடரும் வெங்கட். தவறாமல் வாங்க. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

  ReplyDelete
 11. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

  தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 12. மஞ்சு! தகவல் தந்த அஞ்சுகமே நன்றி

  ReplyDelete