கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Sunday, July 21, 2013








16 comments:

  1. ஜான்சியை காப்பாற்றிய நிறைவான முடிவு...

    ReplyDelete
  2. உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பாடமாகப் படித்திருக்கிறேன். ஆனால் எழுதியவர் ஓஹென்றி என்கிற அளவு அப்போது மனதில் பதியவில்லை!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  3. நிறைவான கதை ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. எதிர்பார்த்திருந்த முடிவுதான். நல்ல முடிவு.

    ReplyDelete
  5. உங்கள் தளத்தின் தோற்றம் சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  6. கொஞ்சம் ஊகித்திருந்தேன் அது கண்ணாடியில் வரைந்த ஓவியம் என்று. ஆனால் பெரியவர் தான் அதைத் தீட்டினார் என்பதை ஊகிக்கலை. ஜான்ஸியின் தோழி வரைந்திருக்கலாம் என்றே இருந்தேன்.

    நல்ல மொழி பெயர்ப்பு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் !!

    ReplyDelete
  8. மரத்துடன் இலையும் சேர்த்து ஓவியமாய் யன்னலில் தீட்டப்பட்டிருக்கும் என்று நினைத்தேன்... நல்ல முடிவு...

    ReplyDelete
  9. முன்பே முடிவு தெரிந்திருந்தாலும், திரும்பவும் படக்கதையாக படித்தபோதும் அந்த சுவை குன்றவில்லை. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. நானும் முடிவை மறந்துவிட்டிருந்தேன். தோழி வரைவாள் என்றே நினைத்திருந்தேன். வயதான ஓவியர் என்று இப்போதுதான் தெரிந்தது. தன்னுயிரைப் பணயம் வைத்து மற்றொரு உயிரைக் காத்த ஓவியர் ஒரு மகத்தான ஓவியர்தான். சந்தேகமேயில்லை. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  11. அருமையான கதை.... இதில் யாருடைய அன்பு பெரிது என்பது கணக்கிட முடியாதது... நன்றி சார்... இதுபோன்ற கதைகளை பதிவாக்கியதற்கு!!!

    ReplyDelete
  12. கதை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை.

    தமிழ்மொழி.வலை

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  14. பாஸ் அருமை ...

    இது சில ஆண்டுகளுக்கு முன் மேல் நிலை இரண்டாம் ஆண்டில் பாடமாக இருந்தது ... தி லாஸ்ட் லீப் என்ற பெயரில் ... ரொம்ப சந்தோசம்..

    ReplyDelete
  15. அருமை.. அருமை.. வாசிக்க வாசிக்க பிடித்திருந்தது..

    ++++++++++++

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    ReplyDelete