கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, October 17, 2012


ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள்.








23 comments:

  1. ஹா... ஹா... உங்கள் தொகுப்பிற்கு நன்றி சார்... tm2

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.

      Delete
  2. :)))
    நல்லதொரு நகைச்சுவைத் தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. எல்லா சிரிப்பு துணுக்குகளும் அருமை. அதுவும் அந்த முதல் துணுக்கு ‘சூப்பர்’.

    ReplyDelete
    Replies
    1. ஆம். அதைப் பார்த்ததுமே சிரித்து ரசித்தேன் நான். நீங்களும் ரசித்ததில் மகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றி.

      Delete
  4. பார்த்ததும் சிரிப்பை வரவழைத்தது என்பது ஒரு புறம்; அக்காலத்தில் கார்ட்டூன்களுக்குக் கூட ஓவியர்கள் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்; உழைத்திருக்கிறார்கள் என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. காலம் கடந்தும் சிரிப்பை வரவழைப்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை துணுக்குகளுக்குக் கூட கோபுலு போன்ற பெரிய ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள். மெனக்கெட்டிருக்கிறார்கள், ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிண்ணா.

      Delete
  5. செம காமெடி போங்க..... அந்த நடிகை அண்ட் டைரக்டர் ல ஒரு சின்ன மாற்றம் இப்போல்லாம் ... நடிகை மாதரியே டைரக்டர்-ரும் diet (?) பாலோ பண்ணி ஸ்லிம் ஆகிடறாங்க.... (நடிகை குண்டான நோ சான்ஸ் ல)
    கலக்கிடீங்க... அந்த காலத்துல இருந்து சினிமா கிண்டல் கேலி இன்னும் தொடருது.....

    ReplyDelete
    Replies
    1. பழைய நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. நல்ல காமெடி.... அனைத்துமே அருமை கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைகளை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. எல்லாமே அருமை. குறிப்பாக அந்த டைரக்டரிடம் சீதை சொல்கிற அனுமார் ஜோக் மிகவும் அசத்தல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த ஜோக்குக்கான படம் பார்த்ததுமே என்னை சிரிக்க வைத்தது துரை. நீங்களும் சிரித்ததில் மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  8. அருமையான தொகுப்பு. ஜமாய்த்து விட்டீர்கள். சின்னக் கடுகா ? கொக்கா ?

    ReplyDelete
    Replies
    1. அருமையான நகைச்சுவை என்று கூறி ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete

  9. நகைச்சுவை பொக்கிஷம் அருமைங்க

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைப பொக்கிஷத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete

  10. நல்ல தொகுப்பு நகைச்சுவை கொத்து!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவைக் கொத்தை ரசித்து எனக்குப் பூங்கொத்து தந்த புலவர் ஐயாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. சிரிப்புத் தோரணங்கள் அருமை !

    ReplyDelete
  12. அருமையான நகைச்சுவைகள் நன்றி

    ReplyDelete