கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, April 1, 2013

னைவருக்கும் வணக்கம்... சென்ற முறை நான் தந்த ‘ஓ ஹென்றி’யின் சிறந்த சிறுகதையை அனைவரும் ரசித்திருந்தீர்கள். என்றாலும், ‘‘கதையை எப்படிப் படிக்கறதுன்னு சொன்னா என்னப்போல கண்ணு கெட்ட பெரிசுகளுக்கு உதவியாயிருக்கும்.’’ என்று கேட்டிருந்தார் திரு.பழனி. கந்தசாமி அவர்கள். அதனால் இந்த ‘ஓஹென்றி’யி்ன் புகழ்பெற்ற சிறுகதையில் எழு்த்துக்களை இன்னும் ‘பளிச்’சென்று போட்டுள்ளேன். இது பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..


.காவல் அதிகாரி சென்றதும், நண்பன் ஜிம்மி வெல்ஸ் வந்தானா, அவர்கள் சந்தித்த வேளை நிகழ்ந்தது என்ன? என்கிற க்ளைமாக்ஸை அறிய... கொஞ்ச்சம் வெய்ட் ப்ளீஸ்!

‘மின்னல் வரிகள்’  இப்போதைய மின்னல் : கொ(கோ)டைக் கா(ண)னல்-1

10 comments:

 1. இதே பாணியில் நான் படித்த கதையின் சுருக்கத்தை எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன். (http://puthur-vns.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) இரண்டும் வேவேறு விதமாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன கதையைப் படித்தேன் ஸார். இரண்டிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருப்பினும், இந்தக் கதையில் வேறு மாதிரியான ட்விஸ்ட் கொடுத்து முடித்திருக்கிறார் ஓ ஹென்றி. அடுத்த பகுதியில் உங்களுக்கே புரிந்து விடும். மிக்க நன்றி!

   Delete
 2. காமிக்ஸ்கள் கோலாச்சிய காலத்தில் இதுஎல்லாம் இருந்தன/

  ReplyDelete
  Replies
  1. ஆம் விமலன்! என் சிறுவயுதில் நான் படித்து ரசித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. மலரும் நினைவுகளாகவே புகழ்பெற்ற கதைகளை இப்படி காமிக்ஸ் டைப்பில் வெளியிடுகிறேன். பிடிச்சிருந்துச்சா? மிக்க நன்றி!

   Delete
 3. சிறுவயதில் இநதக் கதையை படித்த நியாபகம்... நான் எதிர்பார்த்த ட்விஸ்ட் நாளை நீங்கள் சொல்லப் போவதென்றால், நல்லவேளை என் நியாபக சக்தி கொஞ்சம் ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்

  ReplyDelete
  Replies
  1. உன் ஞாபக சக்தி சரிதானா என்பதை வெள்ளிக்கிழமை இங்கு வந்து சோதித்துக் கொள்ளலாம் சீனு! இதை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 4. ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  திரு.பழனி. கந்தசாமி அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்... அவருக்கு நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... அவர் எடுத்துச் சொன்னதும்தான் எனக்கும் உரைத்தது தனபாலன். அவருக்கு நிச்சயம் நன்றி சொல்லிடத்தான் வேண்டும். என் நன்றியையும் இங்கு பதிவு செய்கிறேன் பழனி கந்தசாமி ஐயா! இந்தப் பகிர்வு தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் தனபாலனுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 5. Replies
  1. காத்திருக்கும் உங்களுக்கு என் கனிவான நன்றி!

   Delete