கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, July 8, 2013

ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து.


ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்? அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில் புரிந்து விடும்!11 comments:

 1. சூ.. சூ மந்திரகாளி போட்டிருப்பாளோ?

  ReplyDelete
 2. எதாவது மந்திரம் தந்திர வேலையா?!

  ReplyDelete
 3. //ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்?//
  என்ன செய்தார்கள் என்பதை அறிந்தாலும் சஸ்பென்ஸ் காக்க வேண்டி சொல்லாமல் விடுகிறேன்.அறிந்த கதையை பட விளக்கதோடு படிக்கும்போது சுவாரஸ்யமாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. முடிவை அறிய ஆவல்!

  ReplyDelete
 5. இந்த கதையை நான் ப்ளஸ் டூ துணைப்பாடத்தில் படித்து உள்ளேன்! முடிவை அறிவித்துவிடவா? இதை மொழியாக்கம் செய்து எனது கையெழுத்து பத்திரிக்கையிலும் வெளியிட்டுள்ளேன்! அருமையான சிறப்பானதொரு கதை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. உலகிலேயே மிக வேதனைக்குரிய செயல் ஒரு ஆத்மா தன்னை சாவுக்கு தயார்படுத்திக் கொள்வதுதான் :(

  ReplyDelete
 7. மகத்தான ஓவியத்தை வரைய விரும்பும் ஜான்சி தன் தோழியின் மனவோவியத்தைக் கண்டுகொண்டாளா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. முடிவை லேசாய் யூகிக்க முடிகிறது... காத்திருந்து தெரிந்து கொள்கிறேன் என் யூகம் சரியா என்று...

  ReplyDelete
 9. நல்லதொருகதை.

  ReplyDelete
 10. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நானும்.....

  ReplyDelete