கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, August 14, 2012

ன் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன்.

இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ்




33 comments:

  1. அறிய தொகுப்புகள் சார்....

    பகிர்விற்கு நன்றி ....

    ReplyDelete
    Replies
    1. அரிய தொகுப்பை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. அரிய தொகுப்பு! அதுவும் அந்த ‘தமிழ் பேசும்; படமான வனராஜகார்ஸன் விளம்பரம் காணக்கிடைக்காத ஒன்று. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய்ம் நிறை நன்றி.

      Delete
  3. அரிய புகைப்படங்கள்... சேமித்துக் கொண்டேன்... நன்றி சார்...

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...(TM 3)

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. சிறப்பான தொகுப்பு! ஆச்சர்யமான தகவல்கள்!

    இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
    http://thalirssb.blogspot.in/2012/08/4.html
    டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. அரிய படங்கள். அந்தக் காலத்துக்கே அழைத்துப் போய்விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்துக்குச் சென்று திரும்பிய மாதேவிக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  6. Replies
    1. மேய்ச்சலை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete

  7. அருமையான செய்திகளும் படங்களும் இதுவரை காணக்கிடைக்காதவை! நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. அரிய படங்களைக் கண்டு ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  8. என்ன பாஸ்...The Hindustan Times பேப்பரை இவ்வளவு கசக்கி வச்சிருக்கீங்க...! எவ்வளவு முக்கியமான பேப்பர்? பத்திரமா வச்சிருக்க வேணாம்?!!

    ReplyDelete
    Replies
    1. என் தோழி இந்திரா கொடுததது அது. ஹி... ஹி... பத்திரமா பாதுக்காக்கச் சொல்லிடறேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.

      Delete
  9. கான கிடைக்காதவை, பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கடைசி பத்திரிக்கையில் ரூபாய் அணா ஒன்று என்று போட்டுள்ளது.. பார்ப்பதற்கே அரிதாக உள்ளது... சுதந்திரதின பொக்கிஷம் அருமை

    ReplyDelete
    Replies
    1. பொக்கிஷத்தை ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. காணக் கிடைக்காத அரிய பொக்கிஷங்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. எங்களை தாத்தா காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்... உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. தாத்தா காலத்துக்கே சென்று வந்து பாராட்டிய தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. அருமையான பழமைமிக்க கத்தரிப்பு காட்சிகள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. அருமையான பகிர்வு !...இவைகள் பாதுகாக்கப்பட
    வேண்டிய பொக்கிசங்கள் உங்கள் கண்ணில் பட்டது
    நாம் செய்த அதிஸ்ரம்!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
    வாழ்த்துக்கள் மேலும் மேலும் தொடரட்டும் தங்கள் தேடல்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து மனம் திறந்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. அத்தனையும் பொக்கிஷங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  17. அரிய படங்கள்.... பகிர்ந்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete