கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, August 1, 2012


பஞ்ச(மில்லா) நகைச்சுவை30 comments:

 1. திரட்டிகளில் இணைத்து விட்டூத் திரும்பிப் பார்த்தால்... உங்களின் கமெண்ட். உடன் படித்து ரசித்துக் கருத்திட்டு எனக்கு யானை பலம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி.

  ReplyDelete
 2. அந்தகால நகைச்சுவைகள் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. பழைய நகைச்சுவைகளை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா.

   Delete
 3. ஹா... ஹா... அருமை...
  நன்றி...
  (த.ம. 2)

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 4. அருமையான நகைச்சுவைகளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அருமையாக ரசித்துச் சிரித்த தங்கைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 5. அட்டகாசமான நகைச்சுவைகள்! பகிர்வுக்கு நன்றி!ரசித்து சிரிக்க வைத்த பதிவு!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த நண்பர் சுரேஷூக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 6. மதன் ஜோக்ஸ் ஆஹா....! முதல் ஜோக் வாணி என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ட்ரோக்கை வைத்தே சரியா கெஸ் பண்றீங்களே... உஸ்தாத் ஸ்ரீராம் நீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 7. கிரிக்கெட் நகைச்சுவைக்கே இன்னும் சிரித்து மாளவில்லை. அதற்குள் அடுத்தடுத்து வந்து அசத்துகிறது. இட்லி ஜோக்... ஆஹா.... ஹா... ஹா...

  இப்படி அனைவரையும் மனம் விட்டு வாய்விட்டு சிரிக்கவைத்து நிறைய புண்ணியம் கட்டிக்கொள்கிறீர்கள். நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. இட்லி ஜோக் என்னையும் குபீரென்று சிரிக்க வைத்தது. என்னை வாழ்த்திய உங்களுக்கு மிகமிக சந்தோஷததுடன் என் நன்றி.

   Delete
 8. வஞ்சமில்லா நகைச்சுவையும் கூட!

  ReplyDelete
  Replies
  1. நல்ல நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 9. ஹா ஹா ஹா எல்லாம் செம; குறிப்பா கிரிக்கெட்டு! :D tm 5

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததைக் குறிப்பிட்டு பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. அனைத்துமே அருமை நண்பரே.

  மிகவும் ரசிக்கத் தகுந்த கத்தரித்தவை!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 11. ஹா...ஹா...அருமையான நகைச்சுவைகள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி மாதேவி.

   Delete
 12. வாத்தியாரே கார்ட்டூன் அனைத்தும் வழக்கம் போல் அருமை ...மதன் டூன் மிக மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் ரசித்த சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 13. நல்ல நகைசுவை படங்கள் பழைய ஆனந்த விகடன் படங்களுகென்று ஒறு தனி பாணி எப்பொழுதுமே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே.

   Delete
 14. Replies
  1. பழமையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 15. நகைச்சுவைப் படங்கள் அனைத்துமே சிறப்பிற்குரியன.. குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு குறித்த நகைச்சுவை இன்னும் மகிழ்ச்சியை மனதில் தந்து கொண்டிருக்கின்றது.

  பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete