கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, August 8, 2012


ரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

பழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1


ஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் பாருங்களேன்...


ரைட்டு... இப்ப இந்த சினிமா விளம்பரம் வெளியான ஆண்டு என்னன்னு கவனிச்சுப் பாருங்களேன்... சர்ப்ரைஸா இருக்கும்!


செருகளத்தூர் சாமா என்கிற நடிகர் நடித்த இந்தப் படத்துக்கான விளம்பரம் வித்தியாசமா இருந்தது எனக்கு. உங்களுக்கு என்ன தோணுது?


மாடர்ன் தியேட்டர்ஸ் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் வெளியாகப் போற தியேட்டர்லாம் சொல்லிக்கூட விளம்பரம் பண்ணி அசத்தியிருக்காங்க அக்காலத்துலயே...


ரைட்... இப்ப நம்க்குப் பிடிச்ச மக்கள் திலகம் நடிச்ச. தமிழ்ல வந்த முதல் கலர்ப்படமான அலிபாபா படத்தோட விளம்பரம்


மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து நடிச்ச கூண்டுக்கிளி படத்தோட விளம்பரம் இங்க....





31 comments:

  1. அரிய சினிமாப் பத்திரிகையின் அட்டைப் படங்கள்...

    இந்த படங்கள் எல்லாம் கீற்று கொட்டகையில் (கிட்டத்தட்ட 41 வருடங்களுக்கு முன்) குடும்பத்துடன் பார்த்த நினைவுகள் வந்தது... ...ம்... அந்த சந்தோசமே தனி...

    நன்றி சார்... (TM 2)

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைவுகளுக்குப் போய் வந்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை கணேஷ் சார் (3)

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  4. அடேங்கப்பா..இத்தனை புத்தகங்களையும் சேமித்து வைத்து இருக்கின்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அத்தனை புத்தகங்களும் இல்லை தங்கச்சி. சில படமாக மட்டுமே கலெக்ஷனில் இருக்கின்றன. ரசித்துப் படித்த உக்ஙளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. காலயந்திரத்திலேறி அந்தக் காலத்துக்கே சென்றுவந்தாற்போலொரு பிரமை. அன்றைய திரைப்படங்களைப் பற்றிய பொக்கிஷங்களை இன்றும் அழியாமல் பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு விருந்து வழங்கும் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. பழங்காலத்துக்கே உலாச் சென்று வந்த என் தோழிக்கு பாராட்டுக்கள் தந்த உற்சாகத்துடன் மிகமிக மகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  6. டூன்களுக்குப் பதிலாக சினிமா விளம்பரம் வித்தியாசம் வாத்தியாரே... பார்க்கவே அதிசியமாய் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அதிசயித்து ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி சீனு. மிக்க நன்றி.

      Delete
  7. நீங்க கத்தரித்து போட்டுள்ள அனைத்து சினிமா விளம்பரங்களிலும் பொதுவான ஒன்று என்னை ஈர்த்தது.. அந்த காலகட்ட சினிமா விளம்பரங்களில் ஹீரோ-களின் பெயர்கள் கூட அவ்வளவாக போடுவதில்லை.. தயாரிப்பாளர் இயக்குனர் பெயர்களே முன்னிலை வகிக்கின்றன!!!
    இந்த கால கட்டத்தில் ஹீரோ பெயர் தான் படத்திற்கு முக்கியமான விளம்பரமாக உள்ளது!!!

    கத்தரிதாலும், அழகுற ஒட்டி எங்களுக்கு பகிர்ந்திட்ட உங்கள் அன்பிற்கு நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. அட... இந்தக் கோணத்தில் நான் பார்க்கவில்லையே சமீரா. உண்மைதான் நீங்கள் சொல்வது. நல்ல கருத்தைச் சொல்லி மகிழ்வளித்த தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. சினிமா நினைவுகள்! அருமை! வித்தியாசமாக இருந்தது! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதய ந்ன்றி.

      Delete
  9. என்ன ஒரு கலெக்ஷன்! எங்களிடம் கூட இது மாதிரி பைண்டட் புக் ஒன்று இருந்தது.... எங்கே தேடுவேன்....!

    ReplyDelete
    Replies
    1. இதுபோல நான் இழந்தவை பல. எஞ்சியிருப்பவை மட்டும் இப்போது பொக்கிஷமாய் விரிகின்றன. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  10. நல்ல அருமையான போஸ்டர்கள்.

    ஹொன்னப்ப பாகவதர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அங்கு திரைப்படத்தில் நடித்தவர்தான்.

    பொன் என்ற சொல் கன்னடத்தில் ஹொன்னு என்று வழங்கப்படும். அவரது பெயரின் தமிழ்ப் பொருள் ஹொன்னப்ப பாகவதர்.

    இவர் கன்னடத்தில் மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து சரோஜாதேவியின் முதல் திரைப்படம் அதுதான்.

    இதுபோன்ற பழைய திரைப்படப் போஸ்டர்களை சென்னையில் எங்கு வாங்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. புரியாத பல தகவல்களைத் தந்து உதவிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. சென்னையில் எங்கு கிடைக்கும் என்பது எனக்குத தெரியலை ஸார். என் வீட்ல இருக்கற சில பழைய கலெக்க்ஷன்ஸ் வெச்சு போட்டுட்டிருக்கேன்.

      Delete
  11. அரிய படங்க்கள்
    திரும்பப் திரும்பப் பார்த்து ரசித்தோம்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஸார். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. சமீரா அவர்களின் கருத்தோடு உடன் படுகின்றேன். அந்த காலத்தில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தான் மரியாதை என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அரிய படங்களைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... சமீரா சொன்ன கோணம் எனக்குப் புதுசுதான். இந்தப் படங்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. இத்தனை அரும் பொற்குவியலை எங்களுக்கும் பகிர்ந்தளித்த தங்களின் உள்ளம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.. வருகின்ற காலகட்டங்களில் தொழிற்துறையில் ஏற்படும் வளர்ச்சியின் விளைவால் சினிமாத்துறை உள்பட பற்பல துறைகள் மாற்றம் காணும் என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தகைய சூழலில் அன்றைய கால சினிமா இப்படித்தான் வளர்ந்தது என்று அடுத்த சந்ததிக்கு விளக்கும் வகையில் தங்களின் பதிவு இங்கே காணப்படுகின்றது.

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு அருமையாக ரசித்து என்னை சிலாகித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. ஆம் ஒன்று திரண்டு கலக்குவோம் அன்று. மிக்க நன்றி.

    ReplyDelete
  15. ரசித்துப் பார்(படி)த்தேன். அந்தக் கால சினிமா பொக்கிஷங்களைக்
    காணக் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பார்த்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. நிச்சயம் இவை பொக்கிஷங்கள் தான் கணேஷ். எத்தனை வருடங்களுக்கு முன் வந்த படங்களின் போஸ்டர்கள்... சேமித்து வைக்க வேண்டிய படங்கள்.

    ReplyDelete
  17. அருமை பால சார் அந்த கால கட்டத்திற்கே இழுத்து போகும் கால சக்கரம் போல உங்கள் பதிவும் படங்களும் எங்களுக்குள் பதிந்து போனது ......தொடருங்கள் இந்த மகிழ்ச்சியை

    ReplyDelete