கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, August 24, 2012


சிரிப்பிலே பல ரகம் உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு‘ என்கிற பாடலில் விதவிதமான சிரிப்புக்களைப் பட்டியலிட்டு சிரித்துக் காட்டி வியக்க வைத்திருப்பார். கீழே இருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் அது சங்கீதச் சிரிப்பு!






9 comments:

  1. கத்தரித்து ஒட்டியவை அனைத்துமே அருமை. அதுவும் அந்த ‘தனி ஆவர்த்தனம்’ ஜோக் மிக மிக அருமை.

    ReplyDelete
  2. ரசித்தேன்... மிக்க நன்றி சார்... (TM 2)

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை. சிரிப்போ சிரிப்பு தான்.
    அர்த்தமும் அனர்த்தமும் நன்கு விளங்கியது.
    பகிர்வுக்கு நன்றிகள். ;)))))

    ReplyDelete
  4. "கொல்லென்று சிரிக்க வைத்த குதிரைக்கு கொள்ளு தின்ன தரலாமா ???????!!!!!!!!!

    ReplyDelete
  5. இதுக்கெல்லாம் சிரிச்சாங்களா அப்போ? ஆச்சரியமா இருக்கு போங்க. சுத்தமா சிரிப்பு வர்லெங்க :). படங்கள் அருமை.

    ReplyDelete
  6. சிரிக்க வைத்த தொகுப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  7. கழுதையாகக் கத்தினேன் சார்... :))

    தனி ஆவர்த்தனம் - பாவம் கணேஷ் அவரு!

    நல்ல பகிர்வு தொடரட்டும் கத்திரிப்புகள்....

    ReplyDelete
  8. டிசம்பரில் பகிரப் பட வேண்டிய ஜோக்ஸ்!

    ReplyDelete
  9. மிகவும் அருமையான பகிர்வு .வாய் விட்டு சிரித்தாள்
    நோய்விட்டுப் போகும் அதனால் எம்மை சிரிக்க வைத்து
    மனம் மகிழ வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
    ஐயா தொடர வாழ்த்துக்கள் .இந்த அன்பு உள்ளத்திற்கும்
    முடிந்தால் தங்கள் ஆதரவை வழங்குங்கள் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete