ஆனந்த விகடன் சில காலம் ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வார இதழை வெளியிட்டு வந்தது. நியூஸ் பேப்பரின் டேப்ளாயிட் சைஸில் இருக்கும் அதில் கதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று ஏராளமான அம்சங்களுடன் படிக்கும் சுவாரஸ்யமும் குறையாமல் இருந்தது. மதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அந்தப் பத்திரிகையில் ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்ற தலைப்பில்...