அனைத்து துணுக்குகளும் அருமை அந்தக் காலத்து படத்துடனும் எழுத்துடனும் படிக்க நல்ல விருந்தை வாழை இலையில் சாப்பிட்ட திருப்தி மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
மேய்ச்சல் மைதானத்திற்கு
வருகை தந்திருக்கும்
உங்களுக்கு நல்வரவு!
இந்தக் குதிரை
மேய்ந்த மைதானங்களிலிருந்து
கிடைத்த புற்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
வாகன துணுக்குகள் சிரிக்க வைத்தன...
ReplyDeleteரேஸ் - விவரமான மனிதர் (செய்தி)...
வாகனத் துணுக்குகளை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteபழையவைகள் என்றுமே ஈர்க்கிறதுதான்.அது துணுக்குகளாக இருந்த போதிலும் கூட/
ReplyDeleteஆமாங்க. பழமை என்னையும் சுண்டி இழுக்கத்தான் செய்கிறது. அதனால்தான் நிறைய மேய்கிறேன். நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.
Deleteபடித்தவர்க்கழகு பின்னூட்டமிடுதல்....!
ReplyDeleteஎல்லாத் துணுக்குகளையும் பெரிது படுத்தாமல் அப்படியே படிக்க முடிவது சிறப்பு!
எல்லாத் துணுக்குகளையும் ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
Deleteநல்ல துணுக்குகள்.. ஜோக் இல்லன்னு சொல்லவே ஏதோ சீரியஸ் விஷயம் சொல்ல போறிங்கன்னு நினைச்சேன்.... தூக்கலான துணுக்குகள்.. நன்றி சார்.
ReplyDeleteபஸ்- எனக்கு ரொம்ப அனுபவம் சார்
பஸ் பா வை மிக ரசித்து மற்ற துணுக்குகளையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.
Deleteநல்லதொரு துணுக்குகள்! அன்றும் இன்று போல் தான் பஸ்கள் இயங்கின போலும்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html
பேருந்துகளும் ரயில்களும் எக்காலத்திலும் ஒரே மாதிரிதான் சுரேஷ். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteஇனிய துணுக்குகள்...
ReplyDeleteமேய்ச்சல் மைதானத்தில் மேய்ந்தேன்.... ருசித்தேன்..
இனிய துணுக்குகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.
Delete//நினைத்தது நடந்தது//
ReplyDeleteநல்ல நக்கல்! :)
//பஸ்பா///
இப்பிடியெல்லாம் உண்மையை பகிரங்கப்படுத்தக்கூடாது! :D
ஹா... ஹா... ரசித்துச் சிரித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது நண்பரே. மிக்க நன்றி.
Deleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteநலமா?
அன்றைய துணுக்குகள் ஆயினும்
இன்றும் பொருந்தும்படி...
காலம் மாறிடினும் மனித மனம்
மாறவில்லை என்பது
நன்றாக புரிகிறது...
நிஜம்தான் மகேன். என்னதான் வளர்ச்சி பெற்றாலும் சில அடிப்படை விஷயங்கள் மாறுவதில்லைதான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteசுவாரஸ்யமான துணுக்குகள் தொடர்ந்து இடுங்கள்.....மேய்ச்சல் மைதானத்தில் மேய மீண்டும் வருகிறேன்
ReplyDeleteதொடர்ந்து வரும் உங்களின் ஆதரவிற்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.
Deleteஎல்லா துணுக்குகளும் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. நான் மிகவும் இரசித்தது ஒலிபெருக்கி பற்றி திரு சொ.முருகப்பா அவர்களின் பாடல்தான்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமுருகப்பா-வின் பா-வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅனைத்து துணுக்குகளும் அருமை
ReplyDeleteஅந்தக் காலத்து படத்துடனும் எழுத்துடனும் படிக்க
நல்ல விருந்தை வாழை இலையில் சாப்பிட்ட திருப்தி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்விருந்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteரசித்து புன்னகைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஸார்.
ReplyDeleteஎங்கப்பா இதெல்லாம் பிடிக்கறீங்க? அசத்தல் போங்க! ரசிச்சேன்
ReplyDeleteடிரைவர் ஜோக் மிக அருமை.
ReplyDelete