கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, July 4, 2015

னதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக் குறைவில்லை... பாருங்களேன்..!

தேடி வந்த ஸ்டெல்லாவை நரேந்திரன் கண்டுபிடித்தானா..? கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது என்ன..? கற்பனையைச் சற்று ஓடவிட்டு யூகியுங்கள்.. சுபா தந்திருக்கும் எதிர்பாராத அந்த முடிவை நான் தரும் அடுத்த பதிவில் கண்டு ரசியுங்கள்.


7 comments:

 1. வைஜெயந்தியின் விளையாட்டு என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பாதி கரெக்ட். படிக்கும் நிறையப் பேருக்கு இப்படித்தான் தோன்றும். அதனால் அதற்கு மேலும் ஒரு சிறு ட்விஸ்ட் வைச்சிருக்காங்க சுபா. வெய்ட் அண்ட் ஸீ பிரதர்.

   Delete
 2. காத்திருக்கிறேன் வாத்தியாரே...

  ReplyDelete
 3. காத்திருக்கிறேன் நானும்!

  ReplyDelete
 4. சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

  ReplyDelete