Posted by பால கணேஷ்
on Saturday, July 04, 20157 comments
மனதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக்...
Posted by பால கணேஷ்
on Saturday, June 27, 20156 comments
சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)
புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்...
Posted by பால கணேஷ்
on Monday, June 22, 20155 comments
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!
சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!...
Posted by பால கணேஷ்
on Monday, March 02, 201511 comments
பழைய புத்தகங்களிலருந்து கத்தரிச்சு எடுத்து உங்களுக்கு வழங்கி நாளாச்சில்ல...? கொஞ்சம் பழைய சினிமா உலகத்துப் பக்கம் ஒதுங்கிட்டு வரலாம் இன்னிக்கு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு வெச்ச பல பெரிய, நல்ல ப்ராஜக்ட்டுகள் ஆரம்ப நிலையிலேயே நின்னு போகும்படி ஆனது தமிழ் சினிமாவோட துரதிர்ஷ்டங்கள்ல ஒண்ணு. கல்கியின்...
Posted by பால கணேஷ்
on Monday, February 23, 20153 comments
மிக நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் இந்த சித்திரக் கதையின் எஞ்சியுள்ள பகுதிகளையும் சேர்த்தே வலையேற்றி இருக்கிறேன். இவற்றையும் இனி வரவிருக்கும் பொக்கிஷப் பகிர்வுகளையும் ரசித்து கருத்துக்கூற தங்களை அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
...
மேய்ச்சல் மைதானத்திற்கு
வருகை தந்திருக்கும்
உங்களுக்கு நல்வரவு!
இந்தக் குதிரை
மேய்ந்த மைதானங்களிலிருந்து
கிடைத்த புற்களை உங்களோடு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.