கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்
Posted by பால கணேஷ்
on Friday, March 07, 2014
9 comments
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!
இன்று அனைவருக்கும் பயன்படும் திட்டம்...!
ReplyDeleteதொடர்ந்து படித்து ரசிக்கும் உங்களுக்கு என் மகிழ்வான நன்றி டி.டி.!
Deleteஇது குமுதத்தில் நான் படித்ததேயில்லையே! (ஆண்டு தெரியவில்லை எனச் சொல்லிவிட்டீர்களே!) அப்புறம்
ReplyDeleteஎழுத்துக்கள், கதைத் தலைப்பு இவையெல்லாம்
கலரில்???!!! ஆக இது எந்த ஆண்டு குமுதம்?
மாலைமதியில் வர்ணம் அவர்களின் ஓவியங்களுடன்
வெளிவந்த சித்திரக் கதைகள் படித்துள்ளீர்களா?
குமுதத்தில் வந்ததை அதேவிதமாய் நான் ஸ்கேன் செய்து முன்பு ஒரு கதை வெளியிட்டபோது எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை என்று பலர் புகார் சொன்னார்கள். அதனால் இப்போது ஸ்கேன் செய்ததை டச் செய்து, எழுத்துக்கள், வண்ணம் எல்லாம் நான் சேர்த்து வெளியிட்டு வருகிறேன் நிஜாம்! அதனால்தான் தெளிவாகப் பார்த்து/படிக்கும்படி தர இயலுகிறது. குமுதத்தின் ஒரிஜினல் எழுத்துக்கள் கம்பிபோல் மிக மெல்லிதாக இருக்கும். ‘மாலைமதி’ நிறைய நாவல்கள் படித்தது உண்டு. ஆனால் சித்திரக்கதை...? எதுவும் படித்த நினைவேயில்லை நண்பரே!
Deleteகுமுதத்தில் தொடராக வந்த இந்த அருமையான படக்கதையை உங்கள் தளத்தின் மூலம் படிப்பதில் மகிழ்ச்சி. இன்று பலருக்கு பயன்படும் இந்த முறையை கண்டுபிடித்தவரின் வாழ்க்கையை படிக்க தரும் உங்களுக்கு நன்றி.
ReplyDeleteஓ! மனசுக்கு கஷ்டமாவும் இருக்கு! படிக்க ரொம்ப சுவாரஸ்யமாகவும் இருக்கு சார்... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க!! என்ன அந்த திட்டம்னு தெரிஞ்சிக்கணும்!!!
ReplyDeleteகுமுதம், ஆனந்த விகடன் இரண்டும் ஒரு வகையில் தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்துவிட்ட இதழ்கள் ! குமுததின் எங்கள் தலைமுறை அறியாத பக்கங்களை ஆவணமாய் அளிக்கும் உங்கள் பணிக்கு நன்றி
ReplyDeleteசாமானியன்
saamaaniyan.blogspot.fr
இப்படி ஒரு கதை வந்ததா...
ReplyDeleteஆச்சர்யம் தான்...
நன்றாகவே இருக்கிறது
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
நண்பர்களின் முகநூல் தகவல்கள்
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-