குமுதம் இதழில் நல்ல நகைச்சுவைத் துணுக்குகள் வருவதுண்டு. பழைய குமுதம் இதழில் வெளியான இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் இப்போது படித்தாலும் புன்னகைக்க வைத்தன என்னை. உங்களுக்கும் சிரிப்பு வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும். எந்த ஆண்டு வெளியான ஜோக்குகள் இவை என்ற தகவல் ஜோக் பக்கத்திலேயே இருப்பது சிறப்பு.
...