1982ம் ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை படித்திராததால் அவர் எத்தனை பெரிய எழுத்தாளர் என்பது எனக்குக் கிஞ்சித்தும் தெரியாது. ‘சாண்டில்யனின் கதாபாத்திரங்கள்...