கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 27, 2015

சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...) புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்...

Monday, June 22, 2015

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.! சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!...