இங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால்...