கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, November 10, 2012

நான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில ஓவியர்களின் ஓவியங்கள் இங்கு உங்கள் பார்வைக்கு பவனி வந்துள்ளன. பார்த்து விட்டு ரசித்ததை பகிருங்கள் நண்பர்களே... வியக்க...

Tuesday, November 6, 2012

                                        3. தமயந்தியின் அழைப்பு "என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிருக்கிறேன்"...

Friday, October 26, 2012

அவள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.அடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட அகல்யா, மாடிப் படிக்கட்டில் தடதடவேன இறங்கித் தன் கார் இருக்கும் இடத்தை அடைந்து அதை வெகு வேகமாகக் கிளப்பிக் கொண்டு...

Wednesday, October 17, 2012

பழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்நாளிலும் புன்னகை வரவழைக்கத் தவறவில்லை இவை என்னிடம். நீங்களும் படித்து. பார்த்து புன்னகையுங்கள். ...

Saturday, October 6, 2012

                                                              ...

Saturday, September 22, 2012

இங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நாட்களில் சென்னை மவுண்ட் ரோடில் மரங்கள் இருந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பசுமை கொஞ்சுகிறது. (இப்போது போய் எடுத்துப் பார்த்தால்...

Friday, September 14, 2012

இம்முறை ஜோக்குகளைவிட சில துணுக்குகளைப் பதிவிடலாம் என்ற எண்ணத்தில் இங்கே தந்திருக்கிறேன். இவை சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீஙகள் தான் சொல்லணும்... ...

Friday, August 24, 2012

சிரிப்பிலே பல ரகம் உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ‘சிரிப்பு. இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு‘ என்கிற பாடலில் விதவிதமான சிரிப்புக்களைப் பட்டியலிட்டு சிரித்துக் காட்டி வியக்க வைத்திருப்பார். கீழே இருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் அது சங்கீதச் சிரிப்பு! ...

Saturday, August 18, 2012

கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர் ஜகந்நாத ராவையும் பிக்கப் செய்து...

Tuesday, August 14, 2012

என் முகநூல் நண்பர்கள் பகிர்ந்தவற்றில் என்னைக் கவர்ந்த அரியவற்றை உங்களுக்காக இங்கே கத்தரித்து, சித்தரித்துள்ளேன். இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தின் நாளிதழ் ...

Wednesday, August 8, 2012

ஒரு மாறுதலுக்காக இந்த முறை கொஞ்சம் சினிமா மேட்டர்களைக் கத்தரித்துப் போட்டிருக்கிறேன். இவையும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். பழைய காலத்து சினிமாப் பத்திரிகையின் அட்டைப்படம் இது1 ஹொன்னப்ப பாகவதர் என்று ஒரு நடிகரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் நடித்த படத்துக்கான இந்த விளம்பரத்தைக் கொஞ்சம்...