tag:blogger.com,1999:blog-1412648589202393009.post4362384864590693265..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: கத்தரித்தவை - 7பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-80207550922374840962012-07-21T14:20:41.163+05:302012-07-21T14:20:41.163+05:30ஆஹா... அதிசயாவின் வாழ்த்துக்கள் தந்தது ஆனந்தம். சொ...ஆஹா... அதிசயாவின் வாழ்த்துக்கள் தந்தது ஆனந்தம். சொந்தமே என்று அழைத்த அன்பிற்கு என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-64058977405338333692012-07-20T17:58:21.354+05:302012-07-20T17:58:21.354+05:30வித்தியாசமான முயற்சி.மிகவும் அருமை.இதுவும் ஒரு வகை...வித்தியாசமான முயற்சி.மிகவும் அருமை.இதுவும் ஒரு வகை ஆவணப்படுத்தகையே!வாழ்த்துக்கள் சொந்தமே!:)Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-8877939910787180622012-07-19T10:30:05.123+05:302012-07-19T10:30:05.123+05:30என் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்திய உங்களின் அ...என் இந்த முயற்சியைப் பாராட்டி வாழ்த்திய உங்களின் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-32880804520881071012012-07-19T10:29:19.243+05:302012-07-19T10:29:19.243+05:30எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தீவிர ரசிகனான எனக்கு மற்றொர...எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தீவிர ரசிகனான எனக்கு மற்றொரு ரசிகரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-84311102642005441112012-07-19T10:28:37.469+05:302012-07-19T10:28:37.469+05:30கதம்ப மலர்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்ற...கதம்ப மலர்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-40811465349961623742012-07-19T04:27:24.337+05:302012-07-19T04:27:24.337+05:30கத்தரித்து ஒட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்
சிர...கத்தரித்து ஒட்டப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள்
சிரிப்பை மட்டும் அல்ல மிகவும் கரிசனையுடன்
தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்த தங்களின் புதுவித
முயற்சியை பாராட்டவும் செய்தன. வாழ்த்துக்கள் ஐயா
மென்மேலும் தொடர .மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-45695144955409200652012-07-18T17:00:30.824+05:302012-07-18T17:00:30.824+05:30அருமையான பதிவு... எனக்கு MGR -நா ரொம்ப பிடிக்கும்....அருமையான பதிவு... எனக்கு MGR -நா ரொம்ப பிடிக்கும்.,... அவரை பத்தின பதிவுகள் படிக்கும் போது நெகிழ்ச்சிய இருக்கு.. சில நேரம் கண்ணீர் துளிகள் இதோ இதோ-னு நிக்குது.... தொடர்ந்து நிறைய பதிவுகள் எதிர் பார்கிறேன் சார்....
இந்த ஜோக்ஸ் சூப்பர்..... தொகுத்து கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி சார்...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-8907414043072431632012-07-18T15:52:34.706+05:302012-07-18T15:52:34.706+05:30கத்தரித்தவை அனைத்தும் காகிதப்பூக்கள் அல்ல! கதம்பமல...கத்தரித்தவை அனைத்தும் காகிதப்பூக்கள் அல்ல! கதம்பமலர்கள்! மணம் வீசிய படைப்புக்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-40370154185447523702012-07-18T10:53:04.036+05:302012-07-18T10:53:04.036+05:30கரெக்ட்... என் கத்தரிக்கோல் தேயும் வரை என் கண்ணில்...கரெக்ட்... என் கத்தரிக்கோல் தேயும் வரை என் கண்ணில் படும் நல்ல விஷயங்களைக் கத்தரித்து வழங்குவதே என் விருப்பமும். நன்றி நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-35497685264168236132012-07-18T10:52:25.982+05:302012-07-18T10:52:25.982+05:30தொண்டரின் கடிதத்தையும் மற்றவற்றையும் ரசித்துக் கரு...தொண்டரின் கடிதத்தையும் மற்றவற்றையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சீனு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-25944044481141580872012-07-18T10:51:58.565+05:302012-07-18T10:51:58.565+05:30ரசனை மிகுந்த நண்பரின் கருத்து மகிழ்வு தந்தது. உங்க...ரசனை மிகுந்த நண்பரின் கருத்து மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-55609835621808760942012-07-18T10:51:30.786+05:302012-07-18T10:51:30.786+05:30MGRஐயும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதய...MGRஐயும் நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-28165431261051872792012-07-18T10:50:59.060+05:302012-07-18T10:50:59.060+05:30ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி....ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-52435037544995544142012-07-18T10:50:33.658+05:302012-07-18T10:50:33.658+05:30நிச்சயம் பழமை என்றும் தங்கம்தான். அந்தத் தங்கத்தை ...நிச்சயம் பழமை என்றும் தங்கம்தான். அந்தத் தங்கத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-72345600830012840262012-07-18T04:18:51.378+05:302012-07-18T04:18:51.378+05:30நல்லதொரு தொகுப்பு...தொடர்ந்து கத்தரியுங்கள்.....கத...நல்லதொரு தொகுப்பு...தொடர்ந்து கத்தரியுங்கள்.....கத்திரிகோல் தேயும் வரைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-80962326943067991512012-07-17T23:39:32.965+05:302012-07-17T23:39:32.965+05:30வழக்கம் போல அருமைங்கோ, அற்புதமான மேய்ச்சல். ஒரு தொ...வழக்கம் போல அருமைங்கோ, அற்புதமான மேய்ச்சல். ஒரு தொண்டனின் கடிதம் அருமைசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-16220573992498856672012-07-17T22:32:03.728+05:302012-07-17T22:32:03.728+05:30கத்தரித்து ஒட்டி
எமக்காக வழங்கியமைகளை
படித்து நன்க...கத்தரித்து ஒட்டி
எமக்காக வழங்கியமைகளை
படித்து நன்கு அசைபோட்டேன் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-14551986740894312622012-07-17T20:10:47.242+05:302012-07-17T20:10:47.242+05:30எம்.ஜி.ஆரின் நற்பண்பு இக்கடிதத்தில் புலப்படுகிறது....எம்.ஜி.ஆரின் நற்பண்பு இக்கடிதத்தில் புலப்படுகிறது.

அத்தனை ஜோக்குகளையும் ரசித்தேன். அதிலும் அந்த கிரிக்கெட் ஜோக்ஸ் சிக்ஸர் அடித்து விட்டன....

த.ம. 8.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-66394083367076657132012-07-17T19:55:07.116+05:302012-07-17T19:55:07.116+05:30எல்லாருக்குமே இது இருபதாவது செஞ்சுரி தானே.. வெடிச்...எல்லாருக்குமே இது இருபதாவது செஞ்சுரி தானே.. வெடிச்சிரிப்பை வரவழைத்தது.!

எம்.ஜி.ஆர்- கடிதம் கான கிடைக்காத ஒன்று.., மகிழ்ச்சி பார்த்ததில்.. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி கணேஷ் சார்! (TM 7)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-62700762553247308422012-07-17T17:34:25.995+05:302012-07-17T17:34:25.995+05:30கத்தரித்து ஒட்டப்பட்ட எல்லா நகைச்சுவை துணுக்குகளும...கத்தரித்து ஒட்டப்பட்ட எல்லா நகைச்சுவை துணுக்குகளுமே அருமை. இவைகளைப் படிக்கும்போது Old is Gold என்று சொல்வது சரிதான் என்றே தோன்றுகிறது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-53254210217389236972012-07-17T17:30:16.063+05:302012-07-17T17:30:16.063+05:30ஆஹா... தூக்கி திருஷ்டி சுற்றினாலும் கீழே மட்டும் ப...ஆஹா... தூக்கி திருஷ்டி சுற்றினாலும் கீழே மட்டும் போட்றாதீங்க ஸார்... இந்த உடம்பு தாங்காது ஹி... ஹி... நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-75642155173211818962012-07-17T17:28:58.466+05:302012-07-17T17:28:58.466+05:30ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய...ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-20545039695234526722012-07-17T17:28:01.387+05:302012-07-17T17:28:01.387+05:30பத்திரிகையாளர்களை மதிப்பதில் சிறந்தவர் MGR என்று ந...பத்திரிகையாளர்களை மதிப்பதில் சிறந்தவர் MGR என்று நான் கேள்விப்பட்டதுண்டு. இதுபோல் சில நிரூபணங்கள். துணுக்குகளை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-17306338500919705452012-07-17T17:27:10.518+05:302012-07-17T17:27:10.518+05:30மைதானத்தை ரவுண்டு வந்து ரசித்துப் பாராட்டிய உங்களு...மைதானத்தை ரவுண்டு வந்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-59460019760375895982012-07-17T17:26:05.837+05:302012-07-17T17:26:05.837+05:30நீங்களெல்லாம் ரசித்துப் படித்துக் கருத்திடுகையில் ...நீங்களெல்லாம் ரசித்துப் படித்துக் கருத்திடுகையில் கிடைக்கும் மகிழ்வில் சிரமமே எனக்குத் தெரிவதில்லை. உங்களனைவரின் வாழ்த்தே மகிழ்வும் தெம்பும் தருகீறதே. என் இதயம் நிறை நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com