tag:blogger.com,1999:blog-1412648589202393009.post232428297606076489..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: கத்தரித்தவை - 4பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-43490269923789026302013-10-24T21:59:20.149+05:302013-10-24T21:59:20.149+05:30கருணாநிதியின் பெயரைக் காணோம் பார்த்தீர்களா? அவரை ...கருணாநிதியின் பெயரைக் காணோம் பார்த்தீர்களா? அவரை விட அன்பழகன் ஒரு வயதுதான் மூத்தவர்.Anonymoushttps://www.blogger.com/profile/14322491232382165386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-61401798159785875402012-06-25T17:59:19.525+05:302012-06-25T17:59:19.525+05:30கணேஷ் சார்,
பழைய விஷயங்களை தொகுத்து அருமையாக வழங...கணேஷ் சார்,

பழைய விஷயங்களை தொகுத்து அருமையாக வழங்கி இருக்கீங்க. இது எல்லாம் எங்கே இருந்து கிடைக்குது.

முன்னர் எங்க வீட்டில பழைய விகடன்,கல்கி ல வந்த தொடர்கள் எல்லாம் கட் செய்து பைண்ட் செய்த புத்தகம் இருந்தது அதில் நடுவில் இது போல ஜோக்குகள், விளம்பரங்கள் எல்லாம் தற்போது படிக்கும் போது வேடிக்கையாக இருக்கும்.

பழைய கல்கி, விகடன் தீபாவளி மலர்களும் திரும்ப எடுத்து படித்து இருக்கேன். பல வீடு மாறியதில் எல்லாம் போயிடுச்சு.

சிவாஜி நாடக விளம்பரத்தில் பார்த்தால் அண்ணாவின் முக்கியத்துவம் , அன்பழகன், நெடுஞ்செழியன் ,சம்பத் ,அழகிரிசாமிக்கு அப்புறமாக வருவதையும் காணலாம், ஆனால் அண்ணா பின்னாளில் முன்னால் வந்திட்டார் போல :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-63621180450401981412012-06-23T16:14:37.485+05:302012-06-23T16:14:37.485+05:30முதல் வருகையாக வந்துள்ள உங்களுக்கு நல்வரவு நண்பர் ...முதல் வருகையாக வந்துள்ள உங்களுக்கு நல்வரவு நண்பர் தனபாலன். நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-48625856701580576332012-06-22T17:42:31.577+05:302012-06-22T17:42:31.577+05:30சார் ! இது உங்க மைதானம் தானா ? முதல் முறையாக வருகி...சார் ! இது உங்க மைதானம் தானா ? முதல் முறையாக வருகிறேன். நகைச்சுவையை ரசித்தேன். கட்டணம் எல்லாம் பைசா .. அனா கணக்கு !
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-64755349825657016592012-06-21T12:02:03.886+05:302012-06-21T12:02:03.886+05:30மைதானத்துக்கு வந்திருக்கும தங்களுக்கு நல்வரவு. தொட...மைதானத்துக்கு வந்திருக்கும தங்களுக்கு நல்வரவு. தொடரட்டும் உங்கள் வரவு. என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-60102087571937180982012-06-21T12:01:31.056+05:302012-06-21T12:01:31.056+05:30புதையலை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.புதையலை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-24154770479023130922012-06-21T10:37:26.332+05:302012-06-21T10:37:26.332+05:30ம்ம்ம்
இன்னைக்குதான் பார்க்கிறேன் இந்த தளத்தை
உங...ம்ம்ம்
இன்னைக்குதான் பார்க்கிறேன் இந்த தளத்தை
உங்கள் மேய்ச்சலை வாசிக்க
இனி அடிக்கடி வருகிறேன் சார்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-9390556589392911252012-06-21T08:01:47.584+05:302012-06-21T08:01:47.584+05:30புதையல் தான் போங்க!புதையல் தான் போங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-69619481342138340352012-06-21T07:54:45.174+05:302012-06-21T07:54:45.174+05:30தெரியாத தகவல்.... 5-8-2 என்றால், 5 ரூபா, 8 அணா, 2...தெரியாத தகவல்.... 5-8-2 என்றால், 5 ரூபா, 8 அணா, 2 தம்படி.... நல்ல விளக்கம் நண்பர் கண்பத்...... மிக்க நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-22895720132772186662012-06-21T07:15:44.361+05:302012-06-21T07:15:44.361+05:30Ganpat Sir! இந்த படத்தைத்தான் சேகரித்தேனேயன்றி இத்...Ganpat Sir! இந்த படத்தைத்தான் சேகரித்தேனேயன்றி இத்தனை தகவல்களை அல்ல. மிகத் தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு என் உளம்நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-20908124518664590262012-06-21T05:43:22.274+05:302012-06-21T05:43:22.274+05:30நகைச்சுவையை ரசித்துச் சிரித்த நண்பன் நேசனுக்கு என்...நகைச்சுவையை ரசித்துச் சிரித்த நண்பன் நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-84781677118925775922012-06-20T23:13:36.559+05:302012-06-20T23:13:36.559+05:30கடம் வித்துவான் வாசிக்க தவளை போகும் வேகம் ரசித்தேன...கடம் வித்துவான் வாசிக்க தவளை போகும் வேகம் ரசித்தேன் அருமையான பழைய விடயத்தை மீட்டிப்பார்க்க வைத்த பதிவு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-67386746813957113522012-06-20T19:41:27.008+05:302012-06-20T19:41:27.008+05:30இந்த பகுதி மிகவும் ஜாலியாக இருக்கிறது.தொடருங்கள்.
...இந்த பகுதி மிகவும் ஜாலியாக இருக்கிறது.தொடருங்கள்.

1957 ஆம் ஆண்டு வரை நாம் ரூபா, அணா, பைசா, தம்பிடி என்ற அலகுகளை பயன்படுத்தி வந்தோம்.
ஒரு ரூபா= 16 அணா
ஒரு அணா= 6 பைசா
ஒரு பைசா= 2 தம்பிடி.

எனவே ஒரு பொருளின் விலை ரூபா-அணா-பைசா என்ற முறையில் குறிக்கப்படும்.
5-8-0 5 ரூபா,8 அணா என்பதாகும்.

1-11-1957 முதல் நாம் அணா,தம்பிடியை விலக்கிவிட்டு,மெட்ரிக் முறைக்கு மாறினோம்.
இதில் ஒரு ரூபா=100 பைசா என்று இருந்தது.
ஏற்கனவே இருந்த பைசாவிடம் இருந்து இதை பிரித்து சொல்வதற்காக இது "நயா பைசா" என அழைக்கப்பட்டது.(ஹிந்தியில் "நயா" என்றால் "புதிய" எனப்பொருள்.)சில வருடங்களுக்குப்பிறகு இந்த நயா என்ற அடைமொழி நிறுத்தப்பட்டது.
இன்னொரு சுவையான விஷயம்.1945 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆறு ரூபா.
அதாவது இந்த கட்டணம் (5-8-0)சுமார் ஒரு கிராம் தங்கத்தின் விலை.தற்போதைய மதிப்பு சுமார் 3000 ரூபா.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-86829509892846156962012-06-20T19:38:32.464+05:302012-06-20T19:38:32.464+05:30This comment has been removed by the author.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-17564530986041898602012-06-20T14:25:44.471+05:302012-06-20T14:25:44.471+05:30பழமையை ரசித்து மகிழ்ந்து பாராட்டிய உங்களுக்கு என் ...பழமையை ரசித்து மகிழ்ந்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-8299176526642923322012-06-20T10:36:05.091+05:302012-06-20T10:36:05.091+05:30OLD IS REALLY REALLY GOLD - WHETHER IT IS CARICA...OLD IS REALLY REALLY GOLD - WHETHER IT IS CARICATURE JOKES OR DIALOGUE JOKES - REALLY SUPERB AND QUITE HILARIOUS.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-15296932515792483912012-06-20T07:17:21.524+05:302012-06-20T07:17:21.524+05:30‘வாழ்ந்து காட்டிய வள்ளல்’ புத்தகமா? தேடிப் பார்த்த...‘வாழ்ந்து காட்டிய வள்ளல்’ புத்தகமா? தேடிப் பார்த்து வாங்கி விடுகிறேன் நானும் ரசிக்க. புத்தகம் பற்றிக் குறிப்பிட்டதற்கும், கத்தரித்து வெளியிடும் என் முயற்சிக்கு நீங்கள் தரும் ஊக்கத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் தோழி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-73792697591376554482012-06-20T07:03:24.935+05:302012-06-20T07:03:24.935+05:30சமீபத்தில் பொம்மை சாரதி அவர்கள் எழுதிய 'வாழ்ந்...சமீபத்தில் பொம்மை சாரதி அவர்கள் எழுதிய 'வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்' என்னும் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இயேசுநாதர் மற்றும் பரமபிதா ஆகிய இரு படங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். செய்தி அறிந்ததாய் இருந்தாலும் காட்சி புதியது. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

சிவாஜி நாடக விளம்பரத்தின் தேதியில் என் அப்பா கூட பிறந்திருக்கவில்லை. பழைய சுவாரசியமிக்க அச்சுத்தாள் விவரங்களை, இன்றைய தலைமுறையினரும் அறிந்து ரசிக்கும் விதமாய், அழகாய் கத்தரித்து வெளியிடும் தங்கள் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

நகைச்சுவைகள் அனைத்தும் பிரமாதம். மீண்டும் நன்றியும் பாராட்டும் உங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-35764587544652144542012-06-19T16:42:44.572+05:302012-06-19T16:42:44.572+05:30பழமையின் சிறப்பை உணர்ந்து ரசித்து மகிழ்ந்த உங்களுக...பழமையின் சிறப்பை உணர்ந்து ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-3476915640431521832012-06-19T16:22:20.733+05:302012-06-19T16:22:20.733+05:30தேடினும் கிடைக்காத அற்புதமான கத்தரிப்புகள்
அந்த சி...தேடினும் கிடைக்காத அற்புதமான கத்தரிப்புகள்
அந்த சிவாஜி விளம்பரம் கண்டு மெய் சிலிர்த்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-30127410253431496562012-06-19T16:16:10.885+05:302012-06-19T16:16:10.885+05:30ஆஹா... உங்களை அந்த ஜோக் மிக ரசிக்க வைத்தது என்பதில...ஆஹா... உங்களை அந்த ஜோக் மிக ரசிக்க வைத்தது என்பதில் மகிழ்ச்சி நண்பரே. தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-31567616702959838172012-06-19T16:12:31.314+05:302012-06-19T16:12:31.314+05:30எல்லா நகைச்சுவை துணுக்குகளும் நன்றாயிருந்தாலும் அந...எல்லா நகைச்சுவை துணுக்குகளும் நன்றாயிருந்தாலும் அந்த ‘தேவி பேரடைஸ்’ நகைச்சுவை துணுக்குதான் ‘.சூப்பர்’வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-79571285760407336332012-06-19T16:08:50.856+05:302012-06-19T16:08:50.856+05:30ஆம்... வருகை தந்த அனைவருமே அந்தத் தவளை கார்ட்டூனை ...ஆம்... வருகை தந்த அனைவருமே அந்தத் தவளை கார்ட்டூனை ரசிப்பது மகிழ்வான விஷயம். இனியும் தொடர முயல்கிறேன். த்ங்களுக்கு என் இதய நன்றி ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-23027543115086384032012-06-19T15:52:43.089+05:302012-06-19T15:52:43.089+05:30மேய்ச்சல் நிலத்தில் தவளைப் பாய்ச்சல் என்னை மிகவும்...மேய்ச்சல் நிலத்தில் தவளைப் பாய்ச்சல் என்னை மிகவும்
கவர்ந்த நகைச்சுவை!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-70462231711705999362012-06-19T12:50:34.496+05:302012-06-19T12:50:34.496+05:30தள வடிவமைப்பு அழகாய் இருக்கிறதென்றால் அதன் முழுப் ...தள வடிவமைப்பு அழகாய் இருக்கிறதென்றால் அதன் முழுப் பெருமையும் ‘ப்ளாக்கர் நண்பன்‘ அப்துல் பாஷித் அவர்களையே சேரும். அவரின் உதவியுடன் தான் இது சாததியமானது. அவருக்கு என் இதயம் நிறைந்த உங்கள் மூலம் நன்றி தெரிவிக்கிறேன். ஜோக்கை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com