tag:blogger.com,1999:blog-1412648589202393009.post1643126940878675183..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: மேயும் குதிரையின் அறிமுகம்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-19925065274677197982012-06-02T06:41:16.647+05:302012-06-02T06:41:16.647+05:30@ வெங்கட் நாகராஜ்...
ஆஹா... என்னை ஒத்த ரசனையுடைய இ...@ வெங்கட் நாகராஜ்...
ஆஹா... என்னை ஒத்த ரசனையுடைய இன்னொரு புரவி மைதானத்தில் உலா வருவதில் இணையற்ற மகிழ்ச்சி எனக்கு. வருக, நண்பா... வருக!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-76753895605561487702012-06-01T21:35:55.517+05:302012-06-01T21:35:55.517+05:30நல்ல முயற்சி நண்பர் கணேஷ். மைதானத்தில் மேய இந்த க...நல்ல முயற்சி நண்பர் கணேஷ். மைதானத்தில் மேய இந்த குதிரையும் தயார்... இணைந்துவிட்டேன்... தொடர்ந்து வருவேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-81802837752150357352012-06-01T20:25:53.634+05:302012-06-01T20:25:53.634+05:30@ இராஜராஜேஸ்வரி said...
மேய்ச்சல் மைதானத்தை ரசித...@ இராஜராஜேஸ்வரி said...

மேய்ச்சல் மைதானத்தை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-19835901077749130092012-06-01T17:21:13.710+05:302012-06-01T17:21:13.710+05:30பசுமையான மேய்ச்சல் மைதானம் .. வாழ்த்துகள்..பசுமையான மேய்ச்சல் மைதானம் .. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-91947615423343021352012-06-01T13:02:35.634+05:302012-06-01T13:02:35.634+05:30@ வே.நடனசபாபதி...
வாருங்க நண்பரே... குதிரையின் மேய...@ வே.நடனசபாபதி...
வாருங்க நண்பரே... குதிரையின் மேய்ச்சலில் பங்குபெறத் தயார் என்று சொல்லி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-82364664936965319092012-06-01T12:53:41.482+05:302012-06-01T12:53:41.482+05:30தங்கள் மனக்குதிரை மேய்ந்த மைதானத்தில் என் மனக்குதி...தங்கள் மனக்குதிரை மேய்ந்த மைதானத்தில் என் மனக்குதிரையும் மேயத்தயார். வாழ்க்துக்களுடன்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-42213541903211293492012-05-30T12:03:29.368+05:302012-05-30T12:03:29.368+05:30@ Vigna...
அப்புடியா...? இனிமே சலிச்சுக்கறதை குறை...@ Vigna...

அப்புடியா...? இனிமே சலிச்சுக்கறதை குறைச்சுக்கறேன் நண்பரே... நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-51433752127121639812012-05-30T05:39:44.452+05:302012-05-30T05:39:44.452+05:30ஹா ஹா..
சாரே..சலிச்சுக்க மட்டும் தான் ப்ளாக் பக்கம...ஹா ஹா..
சாரே..சலிச்சுக்க மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவீங்களா?விக்னேஸ்வரி சுரேஷ் https://www.blogger.com/profile/13169843159238298594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-2305531709648668152012-05-28T19:12:24.512+05:302012-05-28T19:12:24.512+05:30@ balhanuman...
நிச்சயம் எதிர்பார்க்கலாம் நண்பரே....@ balhanuman...

நிச்சயம் எதிர்பார்க்கலாம் நண்பரே. அதுவும், நூல் அறிமுகங்களும், கத்தரி்த்தவையும் தொடர்ந்து மேய்வதற்குத் தரப்படும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-2584365803547538822012-05-28T11:21:15.661+05:302012-05-28T11:21:15.661+05:30அன்புள்ள கணேஷ்,
இனி உங்கள் கேப்ஸ்யூல் நாவல்களை இந...அன்புள்ள கணேஷ்,

இனி உங்கள் கேப்ஸ்யூல் நாவல்களை இந்தத் தளத்தில் எதிர்பார்க்கலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-2431689194192479572012-05-27T12:42:30.512+05:302012-05-27T12:42:30.512+05:30hello sir/madam
i read your post interesting and ...hello sir/madam
i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank uPriyarajanhttps://www.blogger.com/profile/12717092696161186302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-53910327253369387332012-05-25T06:32:18.354+05:302012-05-25T06:32:18.354+05:30@ விமலன்...
முதல் பின்தொடர்பவராக வந்து என்னை ஆதரி...@ விமலன்...
முதல் பின்தொடர்பவராக வந்து என்னை ஆதரித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. தொடர்ந்து சுவாரஸ்யமான விஷயங்களையே தர முயல்கிறேன்.

@ ரிஷபன்...
மேய்ச்சல் மைதானம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான நீங்கள் உடன் வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் பொறுப்புணர்வை அளிக்கிறது. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-42943551153942468692012-05-24T20:14:49.651+05:302012-05-24T20:14:49.651+05:30இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த ப...இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

மேய்ச்சல் மைதானத்தில் நானும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-12945140261136742182012-05-24T20:06:05.873+05:302012-05-24T20:06:05.873+05:30நல்ல முயற்சி .வாழ்த்துக்கள் நீங்கள் பகிர்பவைகளை பட...நல்ல முயற்சி .வாழ்த்துக்கள் நீங்கள் பகிர்பவைகளை படிக்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-55444764166545690432012-05-24T16:01:37.733+05:302012-05-24T16:01:37.733+05:30கீதமஞ்சரி said...
என் இந்தத் தளத்திற்கு முதல் வாசக...கீதமஞ்சரி said...
என் இந்தத் தளத்திற்கு முதல் வாசகியாய் வந்து எனக்கு உற்சாகம் தந்த உங்களின் நட்புக்கு மகிழ்வுடன் கூடிய என் மனம் நிறைந்த நன்றி கீதா! எனக்கு இந்த வார்த்தை சரிபார்ப்பு இருக்கும் தளங்கள் பிடிக்காது. நல்லவேளை சொன்னீங்க... இப்ப சரி பண்ணிட்டேன். அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-57531133035069121142012-05-24T14:07:38.023+05:302012-05-24T14:07:38.023+05:30வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பதிவிட எளிதாய்...வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பதிவிட எளிதாய் இருக்குமே கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-66041181971766863202012-05-24T14:06:06.826+05:302012-05-24T14:06:06.826+05:30மேய்ச்சல் மைதானத்தைத் தயார்ப்படுத்தியதோடு, மேய்ச்ச...மேய்ச்சல் மைதானத்தைத் தயார்ப்படுத்தியதோடு, மேய்ச்சலுக்குத் திறந்துவிட்டமைக்கு நன்றி கணேஷ். வரவிருக்கும் புத்தகங்களின் அறிமுகங்களுக்கு ஆவலான வரவேற்புகள். நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்களுக்கு உரிய மரியாதையை வழங்கமுன்வந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இனி இனிதாய் மேயட்டும் நம் மனக்குதிரைகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com